GO : 554 - Tamilnadu Govt Holiday List 2021 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, August 2, 2021

GO : 554 - Tamilnadu Govt Holiday List 2021

 


GO NO : 554 , 2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொதுவிடுமுறையாக அறிவிப்பு:






2021-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொதுவிடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மொத்த விடுமுறை நாட்களில் 6 நாட்கள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வருகின்றன.



மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 08.06.1957 - ஆம் நாளிட்ட பொது -1 , 20-25-26 - ஆம் எண் அறிவிக்கையின்படி 1881 - ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் ( மத்தியச் சட்டம் XXVI / 1881 ) 25 - ஆம் பிரிவில் “ விளக்கம் " என்பதன் கீழ் , பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட “ ஞாயிற்றுக் கிழமைகளுடன் ” பின்வரும் நாட்களும் , 2021 - ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு இதனால் அறிவிக்கிறது.






2021-தமிழக அரசின் பொது விடுமுறை நாட்கள்

ஜனவரி 1  (வெள்ளி) -நியூ இயர் 

ஜனவரி 14 (வியாழன்) பொங்கல்

 ஜனவரி 15 (வெள்ளி) மாட்டுபொங்கல்

 ஜனவரி -16 (சனி) காணும் பொங்கல்

 ஜனவரி 26 – (செவ்வாய்) குடியரசு தினம்.

ஏப்ரல் 1- (சனி) நிதி ஆண்டு முடிவு 

ஏப்ரல் 2-(வெள்ளி) புனித வெள்ளி

ஏப்ரல் -13 (செவ்வாய்) -தெலுங்கு வருட பிறப்பு

ஏப்ரல் 14 – ( புதன்) தமிழ்ப் புத்தாண்டு& அம்பேத்கர் பிறந்த நாள்

ஏப்ரல் 25 – ( ஞாயிறு) மகாவீர் ஜெயந்தி.


மே 1 – (சனி) மே தினம்

மே 14 -( வெள்ளி ) ரம்ஜான்

ஜூலை 21 – (புதன்) பக்ரீத்

ஆகஸ்ட் 15- ( ஞாயிறு) சுதந்திர தினம்

ஆகஸ்ட் -30 (திங்கள்) கிருஷ்ண ஜெயந்தி.

செப்டம்பர் 10 -(வெள்ளி) விநாயகர் சதுர்த்தி.

 அக்டோபர் 2 -( சனி )காந்தி ஜெயந்தி

 அக்டோபர் 14 (வியாழன்) ஆயூதபூஜை

அக்டோபர் 15 ( வெள்ளி) விஜயதசமி

அக்டோபர் 19 – ( செவ்வாய்) மிலாடி நபி

நவம்பர் 4 -( வியாழன்) தீபாவளி.

டிசம்பர் 25 – ( சனி) கிறிஸ்துமஸ்.





Click Here To Download - GO : 554 - Tamilnadu Govt Holiday List 2021 - Pdf

Post Top Ad