Flash News விடுமுறை முடிந்து ஜனவரி 4 அன்று பள்ளிகள் திறக்கப்படும்!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, December 30, 2019

Flash News விடுமுறை முடிந்து ஜனவரி 4 அன்று பள்ளிகள் திறக்கப்படும்!!


நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ஆம் தேதி தொடங்க உள்ளது. வாக்கு எண்ணும் பணி 3 ஆம் தேதியும் தொடரும் என்பதால் பள்ளிகளை அன்றைய தினம் திறந்து வைப்பது சிரமம் என்பதால் மறுநாள் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பு கோரிக்கைகளை ஏற்று பள்ளிக்கல்வி இயக்குநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.




Post Top Ad