நண்பர்களே 2024 - 2025 ஆம் வருடத்திற்கான CPS accounts statement Kalanjiyam 2.0 ( IFHRMS) இல் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் அவருடைய individual id உள்ளே சென்று employee self சர்வீஸ் உள்ளே CPS என்பதை click செய்து அதனுள் Reports இல் சென்று CPS அக்கவுண்ட் statement ess என்பதில் பைனான்சியல் வருடம் 2024-2025 கொடுத்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
அதேபோன்று அலுவலகத்தின் initiator ID மூலமாகவும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
மேலும் CPS final செட்டில்மென்ட் அனுப்புவதற்கு இந்த பைலை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம்.
Ifhrms web site login
*Method to download CPS Accounts Statement through Initiator login:*
Login to IFHRMS --> eServices --> HR --> Schemes --> Contributory / New Pension Scheme --> Reports --> CPS Annual Accounts Statement --> Action --> enter Employee No. & Financial Year --> Continue --> Submit --> wait for the Monitor Request Status to complete --> View Output
*For the Year 2024-25*
மேற்கண்ட வசதி அலுவலகத்தில் பட்டியல் தயாரிக்கும் அந்த நபரின் உள்ளீடிலிருந்து இவை பதிவிறக்கம் செய்ய முடியும் தனிநபர் தன்னுடைய களஞ்சியம் தொலைபேசி வழியாக மட்டும் balance நிலையை அறிய
தனிநபர் தங்களுடைய உள்ளீடு செய்து கீழ்க்கண்ட வீடியோ படி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
Click Here - CPS Account Slip Download - Kalanjiyam Mobile App - Direct Link
No comments:
Post a Comment