ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கும் அலுவலர்களுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக செல்வதற்கு அனுமதி - Govt Letter - Asiriyar.Net

Friday, February 28, 2025

ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கும் அலுவலர்களுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக செல்வதற்கு அனுமதி - Govt Letter

 

இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த ரம்ஜான் நோன்பை கடைபிடிக்கும் அலுவலர்களுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்வதற்கு அனுமதி


பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த ரம்ஜான் நோன்பை கடைபிடிக்கும் அலுவலர்களுக்கு ரம்ஜான் மாதத்தில் நோன்பு சம்பந்தமான சடங்குகளை நிறைவேற்ற ஏதுவாக வருகின்ற 02.03.2025 முதல் 31.03.2025 வரை 30 நாட்கள் மதிய உணவு இடைவேளைக்குப் பதிலாக மாலையில் வழக்கமான அலுவலக நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.




No comments:

Post a Comment

Post Top Ad