மறியல் போராட்டத்திற்கு பதிலாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் - ஜாக்டோ - ஜியோ - Asiriyar.Net

Tuesday, February 25, 2025

மறியல் போராட்டத்திற்கு பதிலாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் - ஜாக்டோ - ஜியோ

 




மறியல் போராட்டத்திற்கு பதிலாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்ட நிகழ்வாக நடைபெறும்.

*நீதிமன்ற உத்தரவின் படி செயல்பட வேண்டி உள்ளதால் ஆர்ப்பாட்டம் நடைபெறும்

*மாவட்டத்தலைநகரங்களில் காலை 11.00 மணிக்கு சங்கமித்து நமது உரிமைக்குரலை ஓங்கி ஒலிப்போம்!


ஜாக்டோ - ஜியோ மாநில அமைப்பு அறிவிப்பு


No comments:

Post a Comment

Post Top Ad