ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது - Asiriyar.Net

Monday, February 24, 2025

ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது

 



தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கும் அமைச்சர் பெருமக்களுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...


ஜாக்டோ ஜியோ தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது இன்னும் ஜேக்டோ ஜியோ இன்னும் போராட்டத்தை ஒத்தி வைக்கவில்லை


 


இவர்கள் அமிர்தகுமார் தலைமையிலான அரசு ஊழியர்கள் சங்கம் இவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை


 *எனவே பெரும்பான்மையான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இருக்கும் ஜாக்டோஜியோ சங்கம் இன்னும் முறைப்படியான போராட்ட வாபஸ் அறிவிப்பை வெளியிடவில்லை


No comments:

Post a Comment

Post Top Ad