JACTTO GEO - இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை - மாவட்ட வாரியாக வெளியீடு - Asiriyar.Net

Tuesday, February 25, 2025

JACTTO GEO - இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை - மாவட்ட வாரியாக வெளியீடு

 




JACTTO GEO - இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரம் மாவட்ட வாரியாக வெளியீடு 


இன்றைய 25-02-25 ஜாக்டோ ஜியோ போராட்டம் சார்ந்த புள்ளி விவரங்கள்


தொடக்க கல்வித்துறையில் மட்டும்...


1) மொத்தம் பணியில் உள்ள SG Trs 69,279 பேரில்...


போராட்டத்தில் பங்கேற்றவர்கள் 30,146 பேர் மட்டும்.


2) மொத்தம் பணியில் உள்ள BT Assistant 19,197 பேரில்...


போராட்டத்தில் பங்கேற்றவர்கள் 9,740 பேர் மட்டும்.


3) மொத்தம் பணியில் உள்ள Primary HM 25,340 பேரில்


போராட்டத்தில் பங்கேற்றவர்கள் 10,629 பேர் மட்டும்.


4) மொத்தம் பணியில் உள்ள Middle HM 6,767 பேரில்...


போராட்டத்தில் பங்கேற்றவர்கள் 2,610 பேர் மட்டும்.


5) மொத்தம் பணியில் உள்ள நிரந்தர Spl Trs 663 பேரில்...


போராட்டத்தில் பங்கேற்றவர்கள் 52 மட்டும்.


ஆக மொத்தம் SG Trs, BT Assistant, Primary HM, Middle HM & Spl Trs


என மொத்தம் பணியில் உள்ள 1,21,239 பேரில்...


போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மொத்தம் 53,166 பேர் மட்டும்.


மேற்கண்ட  இன்றைய 25-02-25 ஜாக்டோ ஜியோ போராட்டம் சார்ந்த.... 


புள்ளி விவரங்கள் தொடக்க கல்வித்துறையில் மட்டும்....


நன்றி... 🤝🤝🤝🙏🙏🙏


Click Here to Download - JACTTO GEO - 25.02.2025 leave particulars - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad