பதிவி வரும்போது பணிவு வர வேண்டும் என்பது பழமொழி - அதற்கு உதாரணமாக விளங்கும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. ஷேக் அப்துல் ரஹ்மான்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்களின் அலுவலக வரவேற்பு மேசையின் மேல் காணப்பட்ட வாசகங்கள் என்னை மெய்சிலிர்க்க வைத்தது!
"தயவுசெய்து இருக்கையில் அமருங்கள் என் அனுமதி தேவையில்லை"
என்பது, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்களின் அலுவலக வரவேற்பு மேசையில் பொருத்தப்பட்ட வாசகம்.
இந்த வாசகத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த வாசகத்தின் பொருள்: மனிதர்கள் அனைவரும் சமம், யாரும் நாம் வரும்போது அல்லது யாருக்காகவும் எழுந்து நிற்க வேண்டியதில்லை
எப்பேர்ப்பட்ட வரிகள்!...
No comments:
Post a Comment