இன்று (.13.02.2025 ) விசாரணைக்கு வந்த TET பதவி உயர்வு வழக்கு விபரம் - Asiriyar.Net

Thursday, February 13, 2025

இன்று (.13.02.2025 ) விசாரணைக்கு வந்த TET பதவி உயர்வு வழக்கு விபரம்

 




Court 14 Sequence : 1501 801,802, 803, 1-11, 101..


Our case : 101


 Next hearing TET promotion case on Thursday 20.02.2025


 11:05க்கு தொடங்கிய TET வழக்கு விசாரணை 03:05 வரை தொடர்ந்து 4 மணி நேரம் நடைபெற்றது... தற்போது அடுத்த வாரத்திற்கு (20.02.25 ) ஒத்திவைக்கப்பட்டுள்ளது...


 "Teachers who has without TET  they can be continue their services but they want to get one level to next level they must be passed TET qualification" judge say


No comments:

Post a Comment

Post Top Ad