அரசுப் பள்ளிகளில் கலைத்திருவிழா (2022-23) போட்டிகள் நடத்த உத்தரவு - SPD Proceedings - Asiriyar.Net

Saturday, November 12, 2022

அரசுப் பள்ளிகளில் கலைத்திருவிழா (2022-23) போட்டிகள் நடத்த உத்தரவு - SPD Proceedings

 

தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி . மாணவர்களின் கலைத் திறன்களை வெளிகொணரும் விதமாகவும் , பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.


இத்திட்டத்தின் மூலம் அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும் , 6 முதல் 12 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளும் நடத்தப்பட உள்ளது .


Click Here to Download - Kalai Thiruvizha - SPD Proceedings - PdfPost Top Ad