பகுதிநேர ஓவிய பயிற்றுநர்களுக்கு விருப்ப பணிமாறுதல் கலந்தாய்வு - SPD Proceedings - Asiriyar.Net

Friday, November 25, 2022

பகுதிநேர ஓவிய பயிற்றுநர்களுக்கு விருப்ப பணிமாறுதல் கலந்தாய்வு - SPD Proceedings

 

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதிநேர பயிற்றுநர்களில் முதற்கட்டமாக ஓவிய பயிற்றுநர்களுக்கு விருப்ப பணிமாறுதல் கலந்தாய்வு நடத்துதல் - EMIS ல் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்! Application Attached - pdf
Post Top Ad