4, 5-ஆம் வகுப்பில் முதலாம் வகுப்பு கற்றல் நிலையில் உள்ள மாணவர்களுக்கு Bridge Course நடத்த உத்தரவு - DEE Proceedings - Asiriyar.Net

Wednesday, November 23, 2022

4, 5-ஆம் வகுப்பில் முதலாம் வகுப்பு கற்றல் நிலையில் உள்ள மாணவர்களுக்கு Bridge Course நடத்த உத்தரவு - DEE Proceedings

 

அரசு/ உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5-ஆம் வகுப்பில் முதலாம் வகுப்பு கற்றல் நிலையில் உள்ள மாணவர்களுக்கு SCERT வடிவமைத்துள்ள தமிழ், ஆங்கிலம் & கணிதப் பாடத்திற்கான இணைப்புப் பாட பயிற்சி நூல் (Bridge course) இரண்டாம் பருவத்தில் நடைமுறைப்படுத்த அறிவுறுத்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
Click Here to Download - Bridge Course - DEE Proceedings - PdfPost Top Ad