"வானவில் மன்றம்" - அனைத்து அரசு நடுநிலை/உயர், மேல்நிலைப் பள்ளிகளிலும் 28.11.22 அன்று தொடங்குதல் - SPD Proceedings - Asiriyar.Net

Sunday, November 27, 2022

"வானவில் மன்றம்" - அனைத்து அரசு நடுநிலை/உயர், மேல்நிலைப் பள்ளிகளிலும் 28.11.22 அன்று தொடங்குதல் - SPD Proceedings

 தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான முதன்முறையாக மேற் கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்.


அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணிதக் கருத்துக்கள் குறித்த சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளர்தெடுப்படுதற்கான சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டதே STEM ( Science Technology Engineering and Mathematics ) திட்டம் . அதாவது அறிவியல் , தொழில்நுட்பம் , பொறியியல் , கணிதம் இணைந்த செயல் திட்டமாகும் . இத்திட்டம் தமிழக அரசுப் பள்ளிகளில் முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சி


Click Here to Download - Vanavil Mandram - SPD Proceedings - PdfPost Top Ad