அனைத்து வாக்குறுதியும் M.P தேர்தலு க்குள் நிறைவேற்றம் ..
விழாவில் முதல்வர் மேலும் பேசுகையில் மாநிலத்தின் உரிமையை பறித்து மக்கள் நலத்திட்டங்களை முடக்க நினைக்கும் சிலரின் எண்ணம் நிறைவேறாது. தமிழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி உள்ளது. ஆனாலும் மக்களுக்கான திட்டங்களை செய்து வருகிறோம். தலைமை தொண்டானக இருந்து மக்களுக்கு செய்து வருகிறோம்.
தேவையான தேவைகளை செய்து கொடுப்பேன்..... தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில் 70 சதவீதத்தை நிறைவேற்றி உள்ளோம்... மீதி உள்ள வாக்குறுதிகள் நாடாளுமன்ற தேர்தலு க்குள் நிறை வேற்றப் படும்.... என்று மாண்பு.மிகு. தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்...
No comments:
Post a Comment