Emis app or TNSED Attendance App தற்போது Play Store ல் இருந்து தற்காலிகமாக நீக்கம். - Asiriyar.Net

Friday, May 6, 2022

Emis app or TNSED Attendance App தற்போது Play Store ல் இருந்து தற்காலிகமாக நீக்கம்.

 



Emis app or TNSED attendance app தற்போது play Store ல் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.


அதனால் யாரும் உங்கள் mobile -ல் இருந்து Uninstall செய்து விட வேண்டாம். 


அப்படி செய்து விட்டால் மீண்டும் install செய்வது கஷ்டம்.  


உங்கள் நண்பரின் மொபைலில் உள்ள TNSED Emis app ஐ Share it வழியாக உங்கள் mobile க்கு Send செய்த பிறகு install செய்யும் வழி ஒன்றும் உள்ளது. 


app ல் புதிய உத்திகள் சேர்க்கப்பட்டு மீண்டும் TNSED app பயன்பாட்டுக்கு வரும்





No comments:

Post a Comment

Post Top Ad