தொடக்க கல்வி மாவட்டம் விட்டு மாவட்டம் ஆசிரியர் கலந்தாய்வு குறித்து இன்றைய செய்திக் குறிப்பில் தகவல் எதுவும் இல்லை. ஜூன் மாதம் 13 ஆம் தேதி நீதிமன்றம் என்ன உத்தரவு போடுகிறதோ அதற்கு ஏற்றவாறு கலந்தாய்வு அரசாணை வெளியிடலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறி உள்ளனர்.
SSTA
No comments:
Post a Comment