தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு எப்போது?
மலை சுழற்சி வழக்கு முடிவுக்கு வந்த நிலையில் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை பட்டதாரி மாவட்ட மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்த அரசிடம் ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
No comments:
Post a Comment