JACTTO-GEO ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில்
விரைவில் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது...
முன்னதாக தன் சொந்த கருத்து என ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் மனங்களை புண்படுத்தியதோடு ஆட்சிக்கும் அரசு ஊழியர்களுக்கும் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசிய் நிதியமைச்சர் அவர்களுக்கு JACTTO-GEO தனது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
*_தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் *டிட்டோஜாக்* கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்._*
No comments:
Post a Comment