Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Saturday, May 21, 2022

25.05.2022 அன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!!

 




இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு தொடர்பாக வருகின்ற 25 ஆம் தேதி அமைச்சர் அன்பில் மகேஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த இருப்பதாக தகவல் - அன்றைய தினம் ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு வெளியாகும் என தகவல்.


No comments:

Post a Comment

LightBlog