RTI - 10.03.2020 க்கு முன் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் பெறாமல் உள்ள ஆசிரியர்கள் விவரம் கோரி உத்தரவு - CEO Proceedings - Asiriyar.Net

Friday, January 21, 2022

RTI - 10.03.2020 க்கு முன் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் பெறாமல் உள்ள ஆசிரியர்கள் விவரம் கோரி உத்தரவு - CEO Proceedings

 

10.03.2020 க்கு முன் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் பெறாமல் உள்ள தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களும் ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த ஆவணங்களின் படிவத்தினை 24.01.2022 க்குள் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தருமபுரி..மாவட்ட கல்வி அலுவலர்..அவர்களின் செயல்முறைகள்!











No comments:

Post a Comment

Post Top Ad