பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான புதிய திருத்தப்பட்ட கலந்தாய்வு அட்டவணை வெளியீடு.
பணி மாறுதல் தொடர்பாக வழக்கு தொடுத்து தீர்ப்பு பெற்ற ஆசிரியர்கள் மட்டும் 12.01.2022 வரை EMIS மூலம் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
*2021-2022-ம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு திருத்திய அட்டவணை*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🚀 *12.01.2022 வரை EMIS இணையதளத்தில் மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல்*
🚀 *19.01.2022 மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு*
🚀 *21.01.2022 முன்னுரிமை பட்டியலில் திருத்தம் இருந்தால் முறையீடு செய்தல்*
🚀 *22.1.2022 இறுதி முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு*
🚀 *27.1.2022 முற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்*
🚀 *27.1.2022 பிற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு*
🚀 *29.1.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)*
🚀 *29.1.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)*
🚀 *31.1.2022 பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)*
🚀 *4.2.2022 பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)*
🚀 *5.2.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு*
🚀 *5.2.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)*
🚀 *8.2.2022 முற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்*
🚀 *8.2.2022 பிற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு*
🚀 *12.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)*
🚀 *12.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)*
🚀 *14.2.2022 இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)*
🚀 *16.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)*
🚀 *16.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)*
🚀 *18.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்*
🚀 *18.2.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்*
No comments:
Post a Comment