TRB - TET ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணை வெளியீடு. - Asiriyar.Net

Sunday, January 23, 2022

TRB - TET ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணை வெளியீடு.

 


9494 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.


ஏப்.2-ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு கலைக் கல்லூரி உதவிப்பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் 9,494 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஆர்பி வெளியிட்டுள்ளது.











No comments:

Post a Comment

Post Top Ad