பள்ளி மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவு செயல்முறைகள்
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வாயிலாக மாணவர்களின் கலை திறனை ஊக்குவிக்கும் ஊக்குவிக்கவும் நமது பாரம்பரிய மற்றும் நாட்டுப்புறக் கலை வடிவங்களை மீட்டெடுத்து உயிர்ப்போடு வைத்திருக்கும் மாணவர்களைக் கொண்டு இக்கலைகளை வளர்த்தெடுக்கவும் கலா உத்சவ் போட்டி பள்ளி மாவட்ட மாநில மற்றும் தேசிய அளவில் 2015ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது
இந்த ஆண்டு பள்ளி மாவட்ட மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் முழுவதும் ஆன்லைன் மூலமாகவே தனிநபர் போட்டிகள் 9 முதல் 12 வகுப்பு வரை நடைபெற உள்ளது இப்போட்டிகள் யாவும் கீழ்க்கண்ட தலைப்புகளில் தனித்தனியே நடைபெற உள்ளது அனைத்து தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள் பொறுப்பாளர்களை நியமித்து மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து ஒவ்வொரு பள்ளியிலும் தவறாமல் ஒரு போட்டியில் பங்கேற்க செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Click Here To Download - Kala Utsav - Proceedings - Pdf
Click Here To Download - Kala Utsav - Guidelines - Pdf
No comments:
Post a Comment