829 ஆசிரியர்களுக்கும், 575 மாணவர்களுக்கும் கொரோனா! - Asiriyar.Net

Friday, November 6, 2020

829 ஆசிரியர்களுக்கும், 575 மாணவர்களுக்கும் கொரோனா!

 






ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நான்கே நாட்களில் 829 ஆசிரியர்களுக்கும், 575  மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கைத் தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி ஆந்திராவில், பள்ளிகள் திறக்கப்பட்டு 9 மற்றும் 10ம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.



அரசு விதிமுறைகளின்படி பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், பல பகுதிகளில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இது மாணவர்களின் பெற்றோர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad