அகவிலைப் படி உயர்வு இல்லை - மத்திய அரசு விளக்கம் - Asiriyar.Net

Monday, October 19, 2020

அகவிலைப் படி உயர்வு இல்லை - மத்திய அரசு விளக்கம்

 


அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்று ஒருபோதும்‌ கூறவில்லை. மத்திய அரசு விளக்கம்‌ 


அரசு ஊழியர்கள்‌ மற்றும்‌ தொழிலக பணியா எர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படும்‌ என்று தொழிலாளர்‌ துறை அமைச்சகம்‌ ஒருபோதும்‌ கூற வில்லை என்று விளக்கம்‌ அளிக்கப்பட்டுள்ளது. அக்போபர்‌ 15 ஆம்‌ தேதியில்‌ “அரசு ஊழியர்கள்‌ மேலும்டஏபெற தயாாடன்றணி" என்ற தலைப்பில்‌ ல. ஊடங்கங்களில்‌ வெளியான செய்திகளை மத்திய தொழிலாளர்‌ நலத்துறை அமைச்சகம்‌ மறுத்துள்ளது.



 அரசு ஊழியர்கள்‌ மற்றம்‌ தொழிலக ஊழியர்களின்‌ சம்பள உயர்வுக்கு வழிவகுக்கும்‌ புதிய குறியீ. குறித்து ஒருபோதும்‌ கூறவில்லை என்றும்‌ இது தொடர்‌: பாக வெளியிடப்பட்ட செய்திகளையும்‌ மத்திய தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்துறை. அமைச்சகம்‌ மறுத்துள்ளது. அமைச்சகம்‌ வெளியிட்டுள்ள விளக்கத்தில்‌, இதி்‌ உண்மை என்னவெனில்‌, மத்திய தொழிலாளர்‌ மற்றம்‌. வேலைவாய்ப்புத்துறை அமைச்சகத்துடன்‌ இணைந்த, தொழிலாளர்‌ பணியகமானது. 2020. அக்டோபர்‌ 21-ஆம்‌. தேதியை அடிப்படையாகக்‌ கொண்டு. 30/6 ஆம்‌ ஆண்டுக்கான தொழிலக ஊழியர்களுக்கான. நுகர்வோர்‌ விலை குறியீட்டின்‌ புதிய தொடரை வெளிமிட உள்ளது. இந்த குறிபீ9, அமைப்பு சார்ந்த துறைகளில்‌ பணியாற்றும்‌ தொழிலாளர்கள்‌ மற்றும்‌ அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும்‌ ஏ சலுகையை இருத்தியமைப்புதற்கு பயன்படுத்தப்படம்‌ 


எனினும்‌, புதிய குறியிட்டன்‌ அடிப்படையில்‌ அரசு ஊழியர்கள்‌ மற்றும்‌ தொழிலக பணியாளர்களுக்கு, சம்பள உயர்வு அளிக்கப்படும்‌ என்று தொழிலாளர்‌ துறை அமைச்சகம்‌ ஒருபோதும்‌ சொல்லவில்லை. இது, புதிய தொடரின்‌ நடத்தைகளை சார்ந்தே இருக்கும்‌ இந்த நிலையில்‌ இப்போதே இதனை கணிப்பது என்பது. பொருத்தம்‌ அற்றதாகும்‌ என்று தெரி லிக்கப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment

Post Top Ad