தமிழகத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதவும் படிக்கவும் தெரியாத அல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கும் நோக்கில் தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் கற்போம் எழுதுவோம் இயக்கம் என்கிற புதிய வயதுவந்தோர் கல்வி திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதிப் பங்களிப்பின் கீழ் அனைத்து மாவட்டங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது இது சார்ந்த நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளது
Click Here To Download - கற்போம் எழுதுவோம் திட்டம் - Director Proceedings - Pdf
No comments:
Post a Comment