வட்டார கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களிடம் லஞ்சம் பெறும் அதிகாரிகள் பட்டியல் - விருத்தாசலம் பகுதியிலௌ ஒட்டப்பட்டுள்ள நோட்டீசால் பரபரப்பு.
இங்கு வட்டார கல்வி அலுவலர், கூடுதல் வட்டார கல்வி அலு வலர், கண்காணிப்பாளர், பிரிவு எழுத்தர்கள் என பலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சல மாதங்களாக வட்டார கல்வி. அலுவலகத்தில் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரி யர்கள் கூறி வந்துள்ளனர். இதுகுறித்து, பல்வேறு பள்ளி களின் ஆசிரியர்கள், சம்பந்தப் ட .. ஒட்டப்பட்டுள்ள நோட்டீசால் பரபரப்பு புகார் தெரிவித்து வந்தனர்.
ஆனால் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. லஞ்சம் பெறும் அதிகாரிகள் இந்நிலையில் ஆ௫சிரியர்களி டம், வட்டார கல்வி தது கத்தில் லஞ்சம் பெறும் ௮: காரிகளின் விவரப்பட்டியல் என்ற நோட்டீஸ் அச்சடி க்கப் பட்டு விருத்தாசலம் தாலுகா. அலுவலகம், ஊராட்சி ஒன் நிய அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம் உள்ளிட்டபொது 'இடங்களில் ஒட்டப்பட்டுள் ளது.
அந்த நோட்டீசில், பணி வரன்முறைக்கான பரிந்துரை கடிதம் பெறவும், தேர்வுநிலை கடிதம் பரிந்துரை செய்ய, தடையில்லா சான்று வழங்க என ஒவ்வொரு பணிக்கும் எவ் வளவு தொகை வட்டார கல்வி அலுவலர் மற்றும் கண் காணிப்பாளர், பிரிவு எழுத்தர் ஆகியோருக்கு லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்களும் அச்சடிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment