அரசு அதிகாரிகள் ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாயை அரசு அதிகாரிகள் லஞ்சமாக பெறுவதாக எழுந்த புகார்
விவசாயிகள் கொண்டுவரும் ஒரு நெல்மணி முளைத்து வீண் போனாலும், அதற்கு காரணமான அதிகாரியிடம் பணத்தை வசூலிக்க வேண்டும்
நுகர்பொருள் வாணிப கழக இயக்குநர், இது குறித்து நாளை உரிய விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி
கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி
No comments:
Post a Comment