வருமானவரி தகவல்...
சம்பளத்தை விட அதிகமாக tax வருபவர்கள் அல்லது ஊதியத்தில் பிடித்தம் செய்யாமல் நேரடியாக செலுத்துவதற்கு...
ஆன்லைன் மூலமாக வருமானவரி செலுத்துபவர்கள் தங்கள் செல்போன் மூலம் கீழ்கண்ட லிங்க் பயன்படுத்தி செலுத்தலாம்.
Challan No 280 பயன்படுத்தி நேரடியாக SBI வங்கியில் செலுத்தலாம்.