22.02.2020 Saturday Working Day - CEO Proceeding - Asiriyar.Net

Thursday, February 20, 2020

22.02.2020 Saturday Working Day - CEO Proceeding


22.02.2020 அன்று சனிக்கிழமை பள்ளிகள்‌ முழு வேலை நாள்‌ - தகவல்‌
தெரிவித்தல்‌ -- சார்பு.

22.02.2020 சனிக்கிழமை அன்று அனைத்து வகைப்‌ பள்ளிகளும்‌
முழு வேலை நாளாக செயல்பட வேண்டும்‌ என தெரிவிக்கப்படுகிறது. மேலும்‌ இந்நாளில்‌ மாணவர்களை தேர்விற்கு தயார்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்‌.



Post Top Ad