EMIS*
*U-DISE PLUS DCF* *பூர்த்தி செய்கிற* *பொழுது ஏற்படும்* *இடர்பாடுகள்* *சரிசெய்யப்பட்டு தற்போது அனைத்து தலைப்புகளிலும் save ஆகிறது.*
*இடர்பாடு ஏற்பட்ட தலைப்புகள்:*
*1)Committee Details*
*2)Land Details*
*இரண்டு தலைப்புகளில் save கொடுக்கிற பொழுது எந்த boxல் field is required என்று சிவப்பு நிறத்தில் வருகிறதோ அதில் தேவையான தகவல்களை பதிவேற்றம் செய்து save கொடுக்கும் போது உடனடியாக சேமிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் சிறப்பான முறையில் இந்த காரியத்தை செய்து முடிக்கலாம்.*