திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலர் திரு . எஸ் . அருள்செல்வம் என்பாருக்கு பார்வை 1 - ல் கானும் அரசாணையின்படி கள்ளக்குறிச்சி முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு அளித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது .
மேற்கண்ட திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு கீழ்க்கண்டுள்ளவாறு பொறுப்பு அலுவலர் நியமனம் செய்து ஆணையிடப்படுகிறது.