Flash News TNPSC புதிய அறிவிப்பு - குரூப்4 பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு, கவுன்சிலிங் எப்போது? - Asiriyar.Net

Friday, February 7, 2020

Flash News TNPSC புதிய அறிவிப்பு - குரூப்4 பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு, கவுன்சிலிங் எப்போது?






#JUSTIN | குரூப்-4 பணிக்காக கூடுதலாக 484 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன


காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 9,398ல் இருந்து 9,882ஆக அதிகரிப்பு; காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ள தேதிகள் விரைவில் வெளியிடப்படும்.

Post Top Ad