Flash News: உயர்கல்வி பயில 11ம் வகுப்பு மதிப்பெண் தேவையில்லை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, September 15, 2018

Flash News: உயர்கல்வி பயில 11ம் வகுப்பு மதிப்பெண் தேவையில்லை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!


உயர்கல்வி படிக்க 11ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே உயர்கல்வி படிக்கச் செல்லலாம்.

600 மதிப்பெண் வீதம் +1, +2 மாணவர்களுக்கு தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ் தரப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Post Top Ad