மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பேரணி - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, May 30, 2023

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பேரணி - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

 அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் பேரணி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், 2 வாரங்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடத்த அறிவுறுத்தல்


அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பல வகையான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்


அரசு பள்ளிகளில் 100 விழுக்காடு அளவிற்கு மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை


"மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பேரணி நடத்த வேண்டும்"


Post Top Ad