34 பிளஸ் 2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு! - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, May 8, 2023

34 பிளஸ் 2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு!

 உதகை அருகே 34 பிளஸ் 2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சாம்ராஜ் அரசு உதவிபெறும் பள்ளியில் மார்ச் 27-ல் நடந்த கணித தேர்வுக்கு ஆசிரியர்கள் உதவியதாக புகார் எழுந்துள்ளது. குற்றச்சாட்டு தொடர்பாக சாம்ராஜ் பள்ளியில் கணித தேர்வு எழுதிய 34 மாணவர்களின் முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.


Post Top Ad