Teachers Wanted - Permanent Govt Aided School - Last Date To Apply 30.11.2020 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, November 26, 2020

Teachers Wanted - Permanent Govt Aided School - Last Date To Apply 30.11.2020

 


அரசு நிதி உதவிபெறும் பள்ளி - நிரந்தர பணியிடம் -  ஆசிரியர் பணியிடம் தொடர்பான  விவரம்



சங்கர் மேல்நிலைப்பள்ளி சங்ககிரி மேற்கு - 637 303 கீழ்க்கண்ட நிரந்தர முதுகலை பாட ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் தேவை . 


1.  M.Sc. Biology / Botany , B.Ed. , | SC.                   ( அருந்ததியர் ) 


2. ஆங்கிலம் எண்ணிக்கை -1 | M.A. ,    English . B.Ed. , பொதுப்பிரிவினர்  


30.11.2020 க்குள் கல்வி , அனுபவ சான்றிதழ் நகல்கள் மற்றும் விண்ணப்பங்களை பின்வரும் அஞ்சல் முகவரி அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பவும் . 


செயலர் சங்கர் மேல்நிலைப்பள்ளி , சங்ககிரி மேற்கு - 637 303 . email id : shsskd5@gmail.com கற்பித்தல் பணியில் முன் அனுபவம் விரும்பத்தக்கது.





Post Top Ad