ஊரக , ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு - நேரடி நியமனம் - முழு விவரம் - Govt Letter - Asiriyar.Net

Post Top Ad


Saturday, November 7, 2020

ஊரக , ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு - நேரடி நியமனம் - முழு விவரம் - Govt Letter

 


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்பிட உரிய அறிவுரைகள் மற்றும் அனுமதி தொடர்பான ஆணைகள் அரசாணைகளில் அரசால் உத்தரவிடப்பட்டது.


பணி: பணிப் பார்வையாளர் / இளநிலை வரைத்தொழில் அலுவலர் 


காலிப்பணியிடங்கள்: 2616 கல்வி தகுதி: Diplamo in civil engineering (தொலைதூரக் கல்வி ஏற்றுக்கொள்ளப்படாது) 


வயது: நியமனம் செய்யப்படும் ஆண்டில் ஜூலை மாதம் 1ம் தேதி 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 


நேரடி நியமனம் மூலம் நிரப்ப பட உள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 777 


பணியிடங்கள்: தமிழகம் முழுவதும் 


தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அல்லது நேரடியாகவோ சென்று கடைசித் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய அந்தந்த மாவட்ட இணைய தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://tnrd.gov.in/ இந்த இணையதளத்திலும் பார்க்கலாம். இதனிடையே சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பபட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் 5.11.2020 முதல் 30.11.2020 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.Click Here To Download - Overseer Recruitment Letter ( pdf )

Recommend For You

Post Top Ad