வாக்காளர் பட்டியல் புதிய பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் முகாம் நடைபெறும் நாட்கள் விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, November 18, 2020

வாக்காளர் பட்டியல் புதிய பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் முகாம் நடைபெறும் நாட்கள் விவரம்

 






 *வாக்காளர் பட்டியலில்  புதிய பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் முகாம்  பின்வரும் தேதிகளில் அவரவர் பகுதிக்கு உட்பட்ட ஓட்டுச் சாவடிகளில் நடைபெறுகிறது

*சிறப்பு முகாம் நடைபெறும் மாதம் மற்றும் தேதி


*நவம்பர் மாதம்*


 *21.11.2020* 


 *22.11.2020* 


 *28.11.2020* 


 *29.11.2020*  


*மற்றும்*


*டிசம்பர் மாதம்*


 *05.12.2020* 


 *06.12.2020* 


 *12.12.2020* 


 *13.12.2020*


*வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்



*பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 1


*முகவரி சான்று  (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)


 *1.பாஸ்போர்ட்* 


 *2.கேஸ் பில்* 


 *3.தண்ணீர் வரி ரசீது* 


 *4.ரேஷன் அட்டை* 


 *5.வங்கி கணக்கு* *புத்தகம்* 


 *6.ஆதார் கார்டு*


*வயது சான்று  (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)*


 *1.10ம் வகுப்பு* *சான்றிதழ்* 


 *2.பிறப்பு சான்றிதழ்* 


 *3.பான் கார்டு* 


 *4.ஆதார் கார்டு* 


 *5.ஓட்டுனர் உரிமம்* 


 *6.பாஸ்போர்ட்* 


 *7.கிசான் கார்டு*


*அடையாள சான்று  (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)*


 *1.பான் கார்டு* 


 *2.ஓட்டுனர் உரிமம்* 


 *3.ரேஷன் கார்டு* 


 *4.பாஸ்போர்ட்* 


 *5.வங்கி கணக்கு* *புத்தகம் போட்டோ உடன்* 


 *6.10ம் வகுப்பு* *சான்றிதழ்* 


 *7.மாணவர் அடையாள* *அட்டை* 


 *8.ஆதார் கார்டு*


கண்டிப்பாக ஆவண சான்று எடுத்து வரவும்


Post Top Ad