அதிகரிக்கும் கொரோனா - நவம்பர் 30-ம் தேதி வரை பள்ளிகளை மூட அரியானா மாநில அரசு உத்தரவு - Asiriyar.Net

Post Top Ad


Friday, November 20, 2020

அதிகரிக்கும் கொரோனா - நவம்பர் 30-ம் தேதி வரை பள்ளிகளை மூட அரியானா மாநில அரசு உத்தரவு

 


அரியானா மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி வரை பள்ளிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து அரியானா மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Recommend For You

Post Top Ad