கத்தியை காட்டி மிரட்டி ஆசிரியரிடம் 16 சவரன் நகை கொள்ளை - Asiriyar.Net

Post Top Ad


Saturday, November 7, 2020

கத்தியை காட்டி மிரட்டி ஆசிரியரிடம் 16 சவரன் நகை கொள்ளை

  திருச்சுழி அருகே கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் 16 பவுன் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ஆசிரியை சுமதி இவர் செம் பொன் நெருஞ்சி கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் 


ஆசிரியை சுமதி நேற்று செம்பருத்தி கிராமத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற ஒரு கட்டிட பணியை போரிடுவதற்காக அருப்புக்கோட்டையில் இருந்து புறப்பட்டு சென்றார் வழியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கி செம்பு நெருஞ்சில் கிராமம் செல்ல நின்று கொண்டிருந்தார் அப்போது அந்த வழியாக வந்த ஒரு நபரின் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றார் சேதுபுரம் காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருந்த அவரை நிறுத்திய அந்த நபர் திடீரென்று ஆசிரியரிடம் கத்தியை காட்டி மிரட்டி 16 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார் இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை சுமதி திருச்சுழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்


Recommend For You

Post Top Ad