FLASH NEWS: ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, January 15, 2019

FLASH NEWS: ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை






ஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்துவதன் மூலம் ரூ. 1241.78 கோடி மத்திய அரசுக்கு கூடுதலாக செலவாகும் என்று தெரிவித்துள்ளனர்.

Post Top Ad