Saturday, November 17, 2018
4 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கஜா புயல் காரணமாக சிவகங்கை,காரைக்கால், தேனி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
Friday, November 16, 2018
அடிப்படை விதிகள் அறிவோம் - அரசு ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வது என்றால் என்ன?
தற்காலிக பணி நீக்கம் என்றால் என்ன?
Flash News : G.O Ms 147 - Extending Special CL to Government Servants - Corrections - Orders Issued
அரசாணை எண்- 147 நாள் -31.10.2018 -சில வகை நோய்களுக்கான "சிறப்பு தற்செயல் விடுப்பு" திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு ...