ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு! - Asiriyar.Net

Friday, November 16, 2018

ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு!



டிச.,4ம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டும், பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 100, 101ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் அளித்துள்ளனர். 

Post Top Ad