ஜேக்டோ ஜியோ அறிவித்த டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும். - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, November 28, 2018

ஜேக்டோ ஜியோ அறிவித்த டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும்.




 *JACTTO*     *GEO*

இன்று (28.11.18) திருச்சியில் நடைபெற்ற ஜேக்டோ ஜியோ மாநில
ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்

👉   ஜேக்டோ ஜியோ அறிவித்த டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும்.
👉  மாநில உயர்மட்டக்குழு கூட்டம் டிசம்பர் 1 ம் தேதி நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறும்.


Post Top Ad