சற்றுமுன்: தலைமைச் செயலக கூட்ட அரங்கில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் - Asiriyar.Net

Friday, November 30, 2018

சற்றுமுன்: தலைமைச் செயலக கூட்ட அரங்கில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர்







 * தலைமை செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகளுடன், அமைச்சர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது*அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், உதயகுமார் மற்றும் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சண்முகம் ஐஏஎஸ் உள்ளிட்டோர் அரசு தரப்பில் பங்கேற்பு.
அரசுடன் பேச்சுவார்த்தை முடிந்த பின், மீண்டும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் கள் கூட்டம் கூடி ஒருமித்த முடிவு எடுக்கும், அது வரை வலை தளங்களில் யூகத்தின் அடிப்படையில் எந்த தகவலும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Post Top Ad