4 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! - Asiriyar.Net

Saturday, November 17, 2018

4 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!


கஜா புயல் காரணமாக சிவகங்கை,காரைக்கால், தேனி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad