G.O 1 - Pongal Bonus - Orders (01.01.2026) - Asiriyar.Net

Friday, January 2, 2026

G.O 1 - Pongal Bonus - Orders (01.01.2026)

 




2024-2025 ஆம் கணக்கு ஆண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் / சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்குதல் - ஒப்பளிப்பு வெளியிடப்படுகிறது.


முறையான காலமுறைச் சம்பளம் பெறும் அனைத்து "C" மற்றும் "D" பிரிவு அரசுப் பணியாளர்கள். உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள், அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் காலமுறைச் சம்பளம் பெறும் ஆசிரியர்கள் / பணியாளர்கள் ஆகியோருக்கு திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில், ரூ.3,000/- என்ற உச்ச வரம்பிற்குட்பட்டு 2024-2025-ஆம் கணக்காண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் - 01.01.2026


Click Here to Download - G.O 1 - Pongal Bonus - Orders (01.01.2026) - Pdf




No comments:

Post a Comment

Post Top Ad