காஞ்சி டிஜிட்டல் டீம் நடத்தும் ,112 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா - Asiriyar.Net

Friday, November 16, 2018

காஞ்சி டிஜிட்டல் டீம் நடத்தும் ,112 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா







17.11.2018 அன்று SRM பல்கலைக்கழகத்தில், குழந்தைகளைக் கொண்டாடுவோம் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற 14 ஒன்றியங்களை ச் சார்ந்த 112 மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பிரமாண்டமான பல்கலை கழக கூட்ட அரங்கில் சிறப்பு விருந்தினர்கள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், முன்னிலையில் அவர்களின் வாழ்த்துக்களோடு நடைபெற உள்ளது. அனைவரும் குழந்தைகளைக் கொண்டாடுவோம் வாருங்கள். நன்றி..


Post Top Ad