Flash News - பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜன.3) அறிவிப்பு - Asiriyar.Net

Friday, January 2, 2026

Flash News - பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜன.3) அறிவிப்பு

 




பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜன.3) புதிய அறிவிப்பு


ஓய்வூதியம் தொடர்பாக நாளை அறிவிப்பு வெளியாகிறது! அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோருடன் பேச்சு நடத்திய நிலையில் போட்டா ஜியோ நிர்வாகிகள் பேட்டி. பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளோம். பழைய ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கையையும் முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்



1 comment:

  1. ஏன் உங்க cm kku தமிழ் தெரியாதா. எப்ப பார்த்தாலும் cm கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று சொல்கிறார்கள் அதான் கேட்டேன்

    ReplyDelete

Post Top Ad